My books Slide

Advertisements

tamilputhakalayam-abirami.k-dinamani -interview-28/3/2010

My dinamani interview link:

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sunday%20Kondattam&artid=218638

 tamilputhakalayam-abirami.k-dinamani -interview-28/3/2010 on Twitpic

மனசுக்குள் வரலாமா?

எனது மனசுக்குள் வரலாமா? – புத்தகத்திலிருந்து ஒரு பகுதி

(வெளியீடு : தமிழ்ப்புத்தகாலயம், சென்னை-17, 28340495 )

தோல்வி எனும் அனுபவம்

என்னால் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியும் ,

எல்லோரும் எதாவது ஒன்றில் தொற்றுக் கொண்டுதான் இருப்பார்கள் ,

ஆனால் அதற்காக முயற்சியே செய்யாதிருப்பதை என்னால் எப்போதுமே ஏற்க இயலாது

மைகேல் ஜோர்டன்

  • தோல்வி என்பது இயல்பானது,
  • தோல்வி ஒரு நிகழ்வு…

நிகழ்வுகள் ஒருபோதும் அப்படியே இருந்துவிடுவதில்லை

அவை மாறும்,

தோல்வியும் அப்படிதான்.

அதுவும் ஒருவகை அனுபவமே!

அனுபவங்கள் எப்போதுமே வளர்ச்சிக்கு அவசியம்.

நமது வருங்கால வெற்றிக்கு அடிப்படை தோல்வி என்ற அனுபவங்களே!