tamilputhakalayam-abirami.k-dinamani -interview-28/3/2010

My dinamani interview link:

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sunday%20Kondattam&artid=218638

 tamilputhakalayam-abirami.k-dinamani -interview-28/3/2010 on Twitpic

 tamilputhakalayam-abirami.k-dinamani -interview-28/3/2010 on Twitpic

 tamilputhakalayam-abirami.k-dinamani -interview-28/3/2010 on Twitpic

 tamilputhakalayam-abirami.k-dinamani -interview-28/3/2010 on Twitpic

tamilputhakalayam-abirami.k-dinamani -interview-28/3/2010 on Twitpic

Advertisements

தகவல்! தகவல்!

எனது…  தகவல் தொழில்நுட்பம் – புத்தகத்திலிருந்து ஒரு குறிப்பு…

இத்தனை ஆண்டு கால மனித சமுதாய வளர்ச்சியில் முன்னேற்றம் என்பது தெளிவாக எண்ணங்களை வெளிபடுதுவதன் மூலம் தான் சாத்தியமாகின்றது. எப்படி முழுமையாக தெளிவான எண்ணங்களை வெளிப்படுத்துவது?

நவீன தகவல் தொழில்நுட்ட்பதை நாம முழுமையாக  பயன்படுத்துவதன் மூலம் தான் இத்தகு வெற்றிகரமான தகவல் பரிமாற்றத்தைச் செயல்படுத்த முடியும்.

கேள்வி கேட்பவன் 5 நிமிடத்திற்கு தான் முட்டாள்!

கேள்வியே கேட்காதவன் எப்போதுமே முட்டாளாகவே இருக்கிறான்.

என்கிறது ஒரு சீனப் பழமொழி.சிறிது யோசித்துப் பார்த்தால் இது எவ்வளவு உண்மை என்பது புலப்படும்.

ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இயற்கையாகவே மனிதர்களிடம் அமைந்துள்ளது. ஆனால் இப்படி அறியும் தகவல்களை முழுமையாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

அறைகுறை அறிவு குழப்பத்தில் தான் போய் முடியும்.

எவ்வளவோ முறை ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்று அவரது பூட்டியிருக்கும் அறையைப் பார்த்த பின்னர், அடடா ஒரு போன் செய்துவிட்டு வந்திருக்கலாமே ! என நம்மை நாமே நொந்து கொண்டிருக்கிறோம் இல்லையா?

இங்கிருந்து தான் நமது தகவல் தொடர்பு துவங்குகிறது….

தகவல் தொடர்பு என்பதை ஒரு குறிப்பிட வகையாக வரையறுக்க இயலாது.

  • அன்றாடம் பிறருடன்  பேசும்போது…
  • தொலைபேசியில் பேசுகையில்..
  • பொதுக்கூட்டங்களில் பேசும் போது..
  • தொலைகாட்சி,வானொலி, போன்ற சாதனங்களை பயன்படுத்துகையில்…
  • கைத்தொலை பேசி
  • தொலையழைப்பி
  • மின்னஞ்சல்
  • உருநகல்
  • தந்தி, கணினி, இணையம் , கையடக்க குறுந்தகடு ,
  • பத்திரிக்கை,புத்தகம் ,,, போன்றவற்றை பயன்படுதுகையிலும் …

தகவல்களை பரிமாறிக் கொண்டே இருக்கிறோம்.

இவற்றையெல்லாம் விட மிக முக்கியமான … நமக்கு மிகவும் பழக்கமான தகவல் பரிமாற்றம் ஒன்று உள்ளது.

அது…

நமது மனித உடலமைப்பே !

ஆம்!

உடலில் உள்ள நரம்புகள் மூளைக்கு தகவல்களை  எடுத்துச் செல்வதில்தான் மனித உயிரின் இயக்கமே அடங்கியுள்ளது.