Books/புத்தகங்கள்


 கீழ்க்காணும் அனைத்து புத்தகங்களும் : தமிழ்ப்புத்தகாலயம் – பதிப்பகத்தில் கிடைக்கும்    தொ.பே : 044 -28340495 

க.அபிராமியின் நூல்கள் 

ஊழல் பணவீக்கம் தீவிரவாதம் – ஊழல், அதன் விளைவாய் உருவாகும் பணவீக்கம், தீவிரவாதம் பற்றிய அடிப்படைகளை,உண்மைகளை,கருத்துக்களைப் 

பற்றி எளிமையாய் அதே சமயம் ஆழமாய்ப் பேசுகிறது இப்புத்தகம்.சிக்கல்களைப் பற்றி வெறுமே பட்டியலிடாமல், அதற்கான தீர்வுகளையும் ஆராய்கிறது இந்நூல்.

வாழ்வியல்,பொது அறிவு,சுயமுன்னேற்றம் 

1.எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்ளவது எப்படி -75/-

2. பேசாமல் பேசுவோம் (வெற்றியளிக்கும் உடல்மொழி) -75 /-

3.மனசுக்குள் வரலாமா? -45 /-

 மாணவர்களுக்கு

Learn to Learn – 50/-

  1. தேர்வில் வெற்றி பெற எப்படிப் படிக்கலாம்? -30 /-
  2. ஐ .ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற… – 45 /-
  3. மாணவர்களுக்கு நேர மேலாண்மை – 45 /-

கம்ப்யூட்டர்,தொலைத்தொடர்பு,இதழியல்,விளம்பரத் தொழில்நுட்ப நூல்கள் 

  1. கணினி ஓர் அறிமுகம் -20 /-
  2. விண்டோஸ்தான்  என்ன? -100 /-
  3. மல்டிமீடியா  கட்றுக் கொள்ளுங்கள் -100 /-
  4. ஐ.டி . தகவல் தொழில் நுட்பம் – 60 /-
  5. செய்தியே சுவாசமாய் -60 /-
  6. விளம்பரம் ஓர் அறிமுகம் – 18 /-
  7. விளம்பர உலகம் -35 /-

அழகுக்கலை 

  1. வீட்டிலேயே உங்களை அழகுபடுத்திக் கொள்ள – 25 /-
  2. Beauty (at your finger ) tips

 புத்தகங்கள் அறிமுகம்…

வாழ்வில் சந்திக்க நேரிடும் எதிர்மறையான எண்ணங்களையும், மனிதர்களையும்

எப்படி அணுகுவது என்பதை ஆராயும் வித்தியாசமான புத்தகம்.

  • மனசுக்குள் வரலாமா?

மனசுக்குள் வரலாமா? – புத்தகத்திலிருந்து ஒரு பகுதி

” என்னால் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியும் ,

எல்லோரும் எதாவது ஒன்றில் தொற்றுக் கொண்டுதான் இருப்பார்கள் ,ஆனால் அதற்காக முயற்சியே செய்யாதிருப்பதை என்னால் எப்போதுமே ஏற்க இயலாது

– மைகேல் ஜோர்டன்

  • தோல்வி என்பது இயல்பானது,
  • தோல்வி ஒரு நிகழ்வு…

நிகழ்வுகள் ஒருபோதும் அப்படியே இருந்துவிடுவதில்லை

அவை மாறும்,தோல்வியும் அப்படிதான்.அதுவும் ஒருவகை அனுபவமே!

அனுபவங்கள் எப்போதுமே வளர்ச்சிக்கு அவசியம்.

நமது வருங்கால வெற்றிக்கு அடிப்படை தோல்வி என்ற அனுபவங்களே!

  • பேசாமல் பேசுவோம்!

வீட்டில், பணியிடத்தில், பயன்படும் உடல்மொழி குறிப்புகள்.

  • தகவல் தொழில்நுட்பம்

புத்தகத்திலிருந்து ஒரு குறிப்பு…

இத்தனை ஆண்டு கால மனித சமுதாய வளர்ச்சியில் முன்னேற்றம் என்பது தெளிவாக எண்ணங்களை வெளிபடுதுவதன் மூலம் தான் சாத்தியமாகின்றது. எப்படி முழுமையாக தெளிவான எண்ணங்களை வெளிப்படுத்துவது?.நவீன தகவல் தொழில்நுட்ட்பதை நாம முழுமையாக  பயன்படுத்துவதன் மூலம் தான் இத்தகு வெற்றிகரமான தகவல் பரிமாற்றத்தைச் செயல்படுத்த முடியும்.

  • தேர்வில் வெற்றிபெற எப்படிப் படிக்கலாம்?

தேர்வை எதிர்கொள்ளும் முறைகள்.

தினசரி படிக்கும் முறைகள்.

தேர்வுக்கு தயாராகும் பயிற்சிகள்.

  • மாணவர்க்கு நேர மேலாண்மை

இந்திய மாணவர்களுக்கான நேர மேலாண்மை குறிப்புகள்.

எப்படி நேரத்தை சரியாக பயன்படுத்துவது?

என்பதை உதாரணங்களுடன் விளக்கும் புத்தகம்

  • Learn To Learn

Study methods, Exam preparation methods, Psychological approach

with unique analytical style and simple language from a global view.

—————————————————————————————

Exams- teacher-parents-students, – day to day problems of students,
quest for knowledge – learning process –how to learn?

note taking-techniques –things to remember when you study
study room- how to learn tough subjects
coping distractions-time management –how to increase your memory power-flash card method – accuracy-how to study essay
how to study science subjects-how to learn maths
class room education-learn through writing-preparing for exam
organizing for exam-before exam-revision methods-face exam fear
short time exam preparation-exam writing tips-true or false
short answers-essay answers-multiple choice –tips for top marks.

  • கணினி ஒரு அறிமுகம்மென் மொழி மற்றும், வன் மொழி உதவிகள், படங்களுடன் 
தனி நபர் கணினி ஒரு அறிமுகம் தனி நபர் கணினி என்பது என்ன?லேன் அமைப்பு -வான் அமைப்புஎனக்கு தேவையான கணினி எது?கணினியை எதற்கு எல்லாம் பயன் படுத்தலாம்?வீட்டில் பயன்படுத்தும்  கணினிகள்சிறு அலுவலக கணினிகள்அலுவலக கணினிகள்சுயதொழில் கணினிகள்கணினியின் அடிப்படைகள்கேள்விகள் – விளக்கம்கம்ப்யூட்டர் டிப்ஸ்
  • ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற…

தேர்வு முறை

பாடத்திட்டம் – கேள்விகள்…

குடியுரிமைப் பணிகள் இந்திய ஆட்சிப் பணி – சில அடிப்படைகள் , நுழைவுத் தேர்வு, விருப்பப் பாடம், கேள்வித்தாள்கள்,தேர்வை எதிகொள்ளும் முறைகள், முக்கிய பாடங்கள், போன்ற விவரங்கள் முழுமையாக தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது. 

*********************************

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s